நயன்தாராவின் திருமண நாள் வெளியானது!!

நயன்தாரா  தற்போது தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.  இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.

உலக கோப்பை கிரிக்கெட் மூலம் தற்போது மிகப்பிரபலமானவர் ஜோதிடர் பாலாஜி இவர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் எனவும் தொடர் நாயகனாக வில்லியம்சன் இருப்பார் எனவும் கூறியிருந்தார் ஆனால் நியூசிலாந்து அணி நூலிலையில் இந்த போட்டியை நழுவ விட்டது ஆனால் தொடர் நாயகன் விருதை வில்லியம்சன் பெற்று சென்றார் இதனால் இந்த ஜோதிடருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உண்டாகினர்.


இவர் தற்போது நயன்தாராவுக்கு எப்போது திருமணம் என கூறி உள்ளார். அவர் கூறியதாவது :-

நடிகை நயன்தாராவுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் கட்டாயம் நடைபெறும் எனவும் அவர் இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு வெற்றி படங்களை கண்டிப்பாக கொடுப்பார் எனவும் கூறியுள்ளார் அதன்படி பார்த்தால் இவர் நடிப்பில் தற்போது வெளிவந்த  கொலையுதிர் காலம் ,விரைவில் வெளிவர இருக்கும் பிகில் போன்றவை வெற்றிப் படங்களாக இருக்கும் என ரசிகர்களால் கூறப்படுகிறது.


நயன்தாராவின் திருமண நாள் வெளியானது!! நயன்தாராவின் திருமண நாள் வெளியானது!! Reviewed by Google தமிழச்சி on 1:17 PM Rating: 5
Powered by Blogger.